-
Notifications
You must be signed in to change notification settings - Fork 0
Home
prabhukalaimani edited this page Dec 27, 2017
·
2 revisions
https://grafana.com இணையத்தளத்தில் இருந்து கிராபனாவை பதிவிறக்கம் செய்யவும். கான்பிக் கோப்புக்கு சென்று "http_port" அன்கமண்ட் செய்யவும். "http_port = 3000" ஐ "http_port = 8080" என்று மாற்றவும். கட்டளை வரியில் பின் (bin) கோப்புக்கு சென்று "grafana-server.exe" ஐ செயல்படுத்தவும். கிரபாநா தொடங்கிய பின் அதை கட்டமைக்கவும். முன்னிருப்பு பயனர் கணக்கு "admin" முன்னிருப்பு பயனர் கடவுச்சொல் "admin".
இணையத்தளத்தில் இருந்து நிறுவவும். இதற்கான செயல்முறை https://www.tutorialspoint.com/mysql/mysql-installation.htm இணையத்தளத்தில் உள்ளது. MySQL மற்றும் கிரபாநா நிறுவிய பின் நாம் இப்போது வரைபடம் செயல்முறையை பார்ப்போம்.
தரவுத்தள அட்டவணை கோப்பை பார்க்கவும்.
தரவுத்தள அட்டவணை கோப்பை பார்க்கவும்.